இரானுவ வாகனமும் டிப்பரும் மோதி விபத்து - முகமாலையில் சம்பவம் முகமாலையில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் இர...
இரானுவ வாகனமும் டிப்பரும் மோதி விபத்து - முகமாலையில் சம்பவம்
முகமாலையில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்
இராணுவ வாகனமும் டிப்பரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இங் விபத்தும் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்