உள்நாட்டு பால்மா வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்ம...
உள்நாட்டு பால்மா வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 945 ரூபாயாகவும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 380 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை மாற்றம் ஏப்ரல் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபை, உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.
மில்கோ, பெலவத்த மற்றும் நெஸ்லே ஆகிய உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் நிதியமைச்சிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.