எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (21) காலை 10 மணிவரை ...
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (21) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.