வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்கான பேருந்துகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...
வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்கான பேருந்துகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணம் தாண்டிய வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.