இலங்கைக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடைமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிப்பு வ...
இலங்கைக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடைமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நடைமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.