இணையவழி கற்றலை இலகுபடுத்தும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த திறன்பேசி (smart phone) இல்லாத மாணவர்களுக்கு திறன்பேசி வழங்கி வைக்க...
இணையவழி கற்றலை இலகுபடுத்தும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த திறன்பேசி (smart phone) இல்லாத மாணவர்களுக்கு திறன்பேசி வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதற்குரிய நிதியுதவியை ஈழத்தமிழரான அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் வழங்கியுள்ளார்.
22 இலட்சம் பெறுமதியான 100 சம்சங் திறன் பேசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.