சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த
சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்.. |
சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும்.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு காலமானதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.