உயர்தர பரீட்சையின் போது கல்குலேட்டரை பயன்படுத்த பரீட்சை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம் உயிர...
உயர்தர பரீட்சையின் போது கல்குலேட்டரை பயன்படுத்த பரீட்சை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம் உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரீட்சைகளின் போது கல்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
 "விஞ்ஞான கல்குலேட்டர்கள் அனுமதிக்கப்படாது.  சாதாரண கல்குலேட்டர்களை மட்டுமே நாங்கள் அனுமதிப்போம் "என்று பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்தார். 

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
