ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தமையினால் ஹீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இருந்து முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதேவேளை ஹீலங்கா சுதந்திர கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டார். புதிய மாவட்ட தலைவராக சுனித் லால் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.