கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சு சிகையலங்கார நிலையங்களுக்கான விசேட சுற்றறிக்கையைைவெளியிட்டது. இந்த விசேட சுற்றறிக்கையை தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மூன்று மொழிகளிலும் health.gov.lk தளத்தில் பெற முடியும்.
கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சு சிகையலங்கார நிலையங்களுக்கான விசேட சுற்றறிக்கையைைவெளியிட்டது.
இந்த விசேட சுற்றறிக்கையை தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மூன்று மொழிகளிலும் health.gov.lk தளத்தில் பெற முடியும்.