ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது ...
ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.