எதிர்வரும் வியாழக்கிழமை, ஜூன் 04ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி...
எதிர்வரும் வியாழக்கிழமை, ஜூன் 04ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 04 மற்றும் 05ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்ட உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.