எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.