இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு. 59 திறன்பேசி செயலிகளுக்குத் தடை.

இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு. 59 திறன்பேசி செயலிகளுக்குத் தடை.

டிக்டொக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 திறன்பேசி செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக இந்தி...



டிக்டொக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 திறன்பேசி செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திறன்பேசி பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய திறன்பேசி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



தடை விதிக்கப்பட்டுள்ள 59 சீன திறன்பேசி செயலிகள்

* TikTok

* Shareit

* Kwai

* UC Browser

* Baidu map

* Shein

* Clash of Kings

* DU battery saver

* Helo

* Likee

* YouCam makeup

* Mi Community

* CM Browers

* Virus Cleaner

* APUS Browser

* ROMWE

* Club Factory

* Newsdog

* Beutry Plus

* WeChat

* UC News

* QQ Mail

* Weibo

* Xender

* QQ Music

* QQ Newsfeed

* Bigo Live

* SelfieCity

* Mail Master

* Parallel Space

* Mi Video Call Xiaomi

* WeSync

* ES File Explorer

* Viva Video QU Video Inc

* Meitu

* Vigo Video

* New Video Status

* DU Recorder

* Vault- Hide

* Cache Cleaner DU App studio

* DU Cleaner

* DU Browser

* Hago Play With New Friends

* Cam Scanner

* Clean Master Cheetah Mobile

* Wonder Camera

* Photo Wonder

* QQ Player

* We Meet

* Sweet Selfie

* Baidu Translate

* Vmate

* QQ International

* QQ Security Center

* QQ Launcher

* U Video

* V fly Status Video

* Mobile Legends

* DU Privacy


/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு. 59 திறன்பேசி செயலிகளுக்குத் தடை.
இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு. 59 திறன்பேசி செயலிகளுக்குத் தடை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY4q0eDFfDpZwDCrFFhtZrXKJRq63EDcgnx6aBHkT-Bp71NUFx42vSSK6i5ZmdUGYLZMrutPLfSUYNiqYoBuwslVjha8P0mJVnSXYfrWVgzMVdjs77bURGnBG6crCSADi7WFl8jQ8AC1Q/s320/FB_IMG_1593474065676.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY4q0eDFfDpZwDCrFFhtZrXKJRq63EDcgnx6aBHkT-Bp71NUFx42vSSK6i5ZmdUGYLZMrutPLfSUYNiqYoBuwslVjha8P0mJVnSXYfrWVgzMVdjs77bURGnBG6crCSADi7WFl8jQ8AC1Q/s72-c/FB_IMG_1593474065676.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/06/59.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/06/59.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content