தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் ...
தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு, தொழில் உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.