யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்த பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. நேற்றையதினம் 17 பேருக்கான பரிச...
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்த பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்றையதினம் 17 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 6 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையை சேர்ந்த 5 பேர்,