வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருவிழா ஆரம்பம்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருவிழா ஆரம்பம்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக இடம்பெற்றத...

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி ,தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன இடம்பெற்றது.

தொடர்ந்து உள்வீதி வலம் வந்து கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை எற்றிவைத்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி ரதோற்சவமும் , மறுநாள் தீர்த்தஉற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

இன்றைய கிரியைகளை ஆலய பிரதம குரு வாமதேவக் குருக்கள் கைலாஸநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இம் மஹோற்சவத்தினை நடாத்திவைத்தனர்.

தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளாத நிலையில் ஆலய நிர்வாக சபை மற்றும் பிரதம குருக்கள் தலைமையிலான குருக்கள் ஆகியோர்கள் பங்குபற்றலுடன்  மஹோற்சவம் சிறப்பாக நடை



பெற்றது.

ஆலய நிர்வாகத்துடன் ஒத்துழைப்புக்காக கொடியேற்ற மஹோற்சவத்தில் ஆலயத்திக்கு உள்ளே கலந்துகொண்ட சும்மா 100 பக்தர்களை நயினாதீவு பொஸிஸ் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டு மஹோற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருவிழா ஆரம்பம்.
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருவிழா ஆரம்பம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe0pZVXzTxLJqQ_ib0n4UWjPpA39mo0PT7lMMMnI_60LU_gYqscb8Un5um_MCZxLm9b8c48RIqjKZ-GG7AvScXepllc2XPpPR0j-NYmWZkBu70sNxi4vsJ3TGvpR1rGcwKbhhkt-1utbc/s320/snapshot372.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe0pZVXzTxLJqQ_ib0n4UWjPpA39mo0PT7lMMMnI_60LU_gYqscb8Un5um_MCZxLm9b8c48RIqjKZ-GG7AvScXepllc2XPpPR0j-NYmWZkBu70sNxi4vsJ3TGvpR1rGcwKbhhkt-1utbc/s72-c/snapshot372.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/06/blog-post_236.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/06/blog-post_236.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content