யாழ்மாவட்ட அழகக சங்கங்களின் சமாசத்தினருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவல...
யாழ்மாவட்ட அழகக சங்கங்களின் சமாசத்தினருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் யாழ்மாவட்ட வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.