எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களால் தேர்தல் ஆணைக்குழுவுக்க...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு 12, உறுப்பினர்களின் பெயர்கள்சிபார்சு செய்யப்பட்டுள்ளது அவர்களின் விபரம் இதோ.
1)அம்பிகாசற்குணராசா. மனித உரிமை செயல்பாட்டாளர். கொழும்பு.
2)கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா ஜனாதிபதி சட்டத்தரணி இலங்கை தமிழரசுகட்சி கொழும்பு கிளைதலைவர்.
3)தம்பிராசா குருகுலராசா முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் கிளிநொச்சி.
4)சுசைப்பிள்ளை சேவியர் குலநாயகம,இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர் யாழ்ப்பாணம்.
5)கிருஷ்ணபிள்ளை சேயோன் இலங்கை்தமிழரசு கட்சி வாலிபர் அணிதலைவர் மட்டக்களப்பு.
6)மதினி நெல்சன் மகளிர் அணி தலைவி இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாணம்.
7)குலசேகரம் மகேந்திரன் தமிழீழ விடுதலை இயக்க உபதலைவர் கல்முனை,அம்பாறை.
8)அன்னம்மா சௌந்தரராசா மணல்சேனை நற்பிட்டிமுனை அம்பாறை.
9)தம்பிஜயா மகாசிவம், முன்னாள் தமிழ் ஆசியர் சங்க பொதுச செயலாளர், சங்க தலைவர்.கோப்பாய்யாழ்ப்பாணம்.
10)ஆறுமுகம் நடேசு இராஜரெட்ணம்.முன்னாள் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் யாழ்ப்பாணம்.
11)பொன்னம்பலம் செல்வராசா மு.பா.உ, சிரேஷ்ட தலைவர் இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு.
11)கந்தையா தேவராசா சமூகசேவையாளர் வன்னி
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேசிய பட்டியலுக்காக 29 பேரின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பமுடியும்.
எனினும் இந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினராக நியமிக்கப்படவேண்டும் என்ற எந்தவித நிபந்தனையும் கிடையாது.