இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து அ...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான்
தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து அவருடைய வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவராக அனுஷா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.