தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப...
தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
விமலேஸ்வரி கடந்த காலத்தில் அரச கட்சியின் முகவராக தொழிற்பட்டவர்
தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து உறுப்புரிமையில் இருந்து நீக்கவேண்டும்.
இதேவேளை தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியாக தெரிவித்தார்.