ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோ...
ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோள உற்பத்தி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.