தனியார் பிரிவுக்கு சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை பரீட்சைகளை மேற்கொள்வதற்கான நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய அரசாங்கத்தினால் கடந்த ...
தனியார் பிரிவுக்கு சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை பரீட்சைகளை மேற்கொள்வதற்கான நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன.
முந்தைய அரசாங்கத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அனுமதி, தற்போதைய அமைச்சரவையினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.