யாழ்ப்பாணம் வல்லை பாலத்திற்கு அண்மையில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று தடம் புரண்டதில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம...
யாழ்ப்பாணம் வல்லை பாலத்திற்கு அண்மையில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று தடம் புரண்டதில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.