யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர். கோண்டாவில் வடக்கு அன்னுங...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர்.
கோண்டாவில் வடக்கு அன்னுங்கைபகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான ராணுவத்தினர் குறித்த கிராமத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கிராமத்திற்கான அனைத்து வீதிகளிலும் பயணிப்பவர்கள் மறிக்கப்பட்டு சோதனையிட்டப்பட்னர்.