எரிபொருள் மூலப்பொருட்களின் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாகவும் ரஸ்யா மற்றும் சவுதி அரேபியாவிற்கு ...
எரிபொருள் மூலப்பொருட்களின் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாகவும் ரஸ்யா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான போட்டி காரணமாகவும் உலக அரங்கில் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட எரிபொருள் மூலப்பொருட்களின் விலையானது தற்போது அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றில் அதிகப்படியாக குறைந்த மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளது.