இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83,000 முதல் 84,000 ரூபாவுக்கு விற...
இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83,000 முதல் 84,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.