அண்மையில் கொலை செய்யப்பட்ட இலங்கையின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சங்கம் ...
அண்மையில் கொலை செய்யப்பட்ட இலங்கையின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.