கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட நபர், மிஹின் லங்கா ஏர் பஸ் விமானக் கொள்வனவு குறித்த மோசடிகளை அம்பல...
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட நபர், மிஹின் லங்கா ஏர் பஸ் விமானக் கொள்வனவு குறித்த மோசடிகளை அம்பலப்படுத்திய ரஜீவ ஜயவீர என்று கூறப்படுகிறது.
கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு 63 வயது ஆகிறது. இவர் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸில் தொழில் புரிந்தவர்.