சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது.

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் பத்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் சிலாபம் மன்னார...

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் பத்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


புத்தளம் சிலாபம் மன்னார் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.


குறிப்பாக வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் வெளி மாவட்ட மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதி மீனவர்களுக்கும் வெளி பிரதேச மீனவர்களுக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வந்தது.


இதன் தொடராக நேற்றையதினமும் கற்பிட்டியைச் சேர்ந்த மீனவர்கள் வடமராட்சி மீனவர்களால் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதால் அப் பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் நீரியல்வளத் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்தனர்.




இந் நிலையில் வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட மீனவர்களை கடற்கரையோர பாதுகாப்பு பிரிவினர் நீரியில் வளத் திணைக்களத்தினர் மற்றும் வடமராட்சி மீனவர்கள் இணைந்து  இன்றும் கைது செய்தனர்.


இதில் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் சுமார் பத்து பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்கின்ற நடவடிக்கைகயை நீரியல் வளத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1oxPvwj9kPS8J5PS9_229yiAiqp3_zpWJ3NqyZMM5Mn9eMABpxUbjpWfFWieUlVJX5YkBPXTkCs7jfrysvrC2BJOsholLD-W-8OU2r-2hTDu4GbISku0LYGezjbWvjgz_Hy-jGh-ooMU/s320/1594216998128_IMG-20200708-WA0006.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1oxPvwj9kPS8J5PS9_229yiAiqp3_zpWJ3NqyZMM5Mn9eMABpxUbjpWfFWieUlVJX5YkBPXTkCs7jfrysvrC2BJOsholLD-W-8OU2r-2hTDu4GbISku0LYGezjbWvjgz_Hy-jGh-ooMU/s72-c/1594216998128_IMG-20200708-WA0006.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/10.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/10.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content