மன்னார் கரந்தலோ பகுதியில் வைத்து சுமார் 50 இலட்சம் பெறுமதியான போதைபொருட்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரு...
மன்னார் கரந்தலோ பகுதியில் வைத்து சுமார் 50 இலட்சம் பெறுமதியான போதைபொருட்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்த பழைய வற்றிய குளம் ஒன்றில் இருந்து இந்த போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 04 கிலோகிராமிற்கும் அதிகளவான போதை பொருள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.