முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான அசோக வடிகமன்னாவ விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான அசோக வடிகமன்னாவ விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் பதனிய சந்தியில் இன்று மாலை அவர் பயணித்த வாகனம் லொறியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.