நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அமைப்...
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம்,மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்,மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு,