கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவுக்கு சொந்தமான 10 வா...
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவுக்கு சொந்தமான 10 வாகனங்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளன.