அதிக நேரம் கையடக்கத் தொலை பேசியில் வீடியோ விளையாட்டு விளை யாடிக்கொண்டிருந்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கி...
அதிக நேரம் கையடக்கத் தொலை பேசியில் வீடியோ விளையாட்டு விளை யாடிக்கொண்டிருந்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதே சத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே (வயது30) இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அவர் கடந்த 29ஆம் திகதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது கையடக்க தொலை பேசியில் விளையாடிக்கொண்டி ருந்தபோது இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று திடீர் இறப்பு விசாரணை அதிகாரி முன்னிலையில் அவரது மனைவி சாட்சியமளித்துள் ளார்.


