சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை10 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எனினும் நாட்டில் கொரோ...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை10 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எனினும் நாட்டில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உற்சவத்தினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கைகளைக் கழுவி முககவசம் அணிந்து அடையாள அட்டை அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணத்தை போலீசாரிடம் காண்பித்து ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்

 ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டதோடு ஆலயத்தின் உட்புறத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றகூடியவாறு ஆலய நிர்வாகத்தினரால் மக்கள்   வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதேபோல் ஆலயத்திற்கு வெளியிலும் பொலிசாரினால் சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. 
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டு வராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

 எனினும் வழமைக்கு மாறாக இம்முறை பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆலய உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பாதுகாப்பு கடமையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்களை சோதனை சாவடிகளில் சோதனையிடும் நடவடிக்கையினை போலீசார் மற்றும் மாநகரசபை  ஊழியர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.








/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSnOhUj4UDbACLT8fUhyphenhyphengUle5hrWgz2ztGoog5TNnuapkHIhy3bV86M2UAdlOieI41mjb9sl67OJCyUj4_XAKwFOjpwEBOtU4D8pylHWdAyMqwm9EbBqCcqDcgGOCUiOhORjPoJ28IHyc/s320/received_282951429652678.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSnOhUj4UDbACLT8fUhyphenhyphengUle5hrWgz2ztGoog5TNnuapkHIhy3bV86M2UAdlOieI41mjb9sl67OJCyUj4_XAKwFOjpwEBOtU4D8pylHWdAyMqwm9EbBqCcqDcgGOCUiOhORjPoJ28IHyc/s72-c/received_282951429652678.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/blog-post_305.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/blog-post_305.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content