முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளை அரசியல் பழி வாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளை அரசியல் பழி வாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவினால் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராக உள்ளார்.



