ஐனநாயகத்தை மீட்ட சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என்கிறார் ஆனந்தசங்கரி.

ஐனநாயகத்தை மீட்ட சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என்கிறார் ஆனந்தசங்கரி.

2004 ஆம் ஆண்டு  ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது சம்பந்தனும், மாவை  சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆ...

2004 ஆம் ஆண்டு  ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது சம்பந்தனும், மாவை  சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்ட வீ.ஆனந்தசங்கரியிடம் ஊடகவியலாளர்கள், தான் 75 கள்ள வாக்குகள் போட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்....

சிவஞானம் சிறிதரனுக்கு நான் பூப்போட்டு கும்பிடலாம் என இருக்கின்றேன் அவர் படத்தை வைத்து.கொஞ்சம் சொல்லிவிட்டார் மிகுதியையும் சொன்னால் நல்லம். சம்பந்தர் கள்ள வாக்கு போடவில்லையா? மாவை சேனாதிராஜா போடவில்லையா?  அவர் சொன்ன அதே தேர்தலில் 2004 ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா காலையில் தோற்று மாலையில் எம்பியாக வரவில்லையா?

அனைத்து விடயங்களையும் சீறிதரன் சொன்னால் நான் போட்டி இல்லாமல் அவரை எம்பியாக ஆக்குவேன். 

சிறிதரனுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் 2004 ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது சம்பந்தரும், சேனாதிராஜாவும்.

அந்த காலத்தில் சீறிதரன் சின்ன பெடியன் பேசாமல் இருந்துவிட்டு இப்போ புத்தி வந்து விடயத்தை சொல்லுகிறார். மீதமுள்ள விடையத்தையும் சொன்னால் என் மனது சந்தோசமடையும்.

2004 ஆம் ஆண்டு தடம்புரன்ட ஜனநாயகம் இன்னும் திரும்பி வரவில்லை.

அந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை சீறிதரனை சாரும் நான் அவருக்கு சிலை வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3294,lanka,8590,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,575,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஐனநாயகத்தை மீட்ட சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என்கிறார் ஆனந்தசங்கரி.
ஐனநாயகத்தை மீட்ட சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என்கிறார் ஆனந்தசங்கரி.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijKnW0_j0XvK3F8NJ95_zpfFDSXHeBDHcwbCUmr0_mrEy92f4JH0ymHCjGf-6_hPs7LVMy6NLKpJSqYaM-7oYUMjnXNcIdA-QG6b8QahKoHnFtFVqvYVgA-BLA-NAw8osHYmagIjZxMfY/s320/IMG_8380.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijKnW0_j0XvK3F8NJ95_zpfFDSXHeBDHcwbCUmr0_mrEy92f4JH0ymHCjGf-6_hPs7LVMy6NLKpJSqYaM-7oYUMjnXNcIdA-QG6b8QahKoHnFtFVqvYVgA-BLA-NAw8osHYmagIjZxMfY/s72-c/IMG_8380.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/blog-post_360.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/blog-post_360.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content