யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் சொந்த பிரதேசம் கழிவுகளால் நாறுகின்ற நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருக்கும் இவர் எவ்வாறு மாநகர சபையை நடத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளரான கணேசன் வேலாயுதம் அதிருப்தி வெளியிட்டார் ஊடக அமையத்தில் 28/7/2020 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனால் யாழ் மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டதாக கருதப்படும் இமானுவேல் ஆனல்ட் தனது சொந்த பிரதேசமான கொழும்புத்துறை பகுதியை உரிய முறையில் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் நாளுகின்ற நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் யாழ் மாநகரசபையை பகுதிநேர தொழிலாக கொண்ட இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் இந் நிலையில் மக்களுக்கான தமது பணியை முழு நேரமாக செயற்பட முடியாதவர்கள் ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் மேயர் வசிக்கும் குறித்த பிரதேசமானது கால்வாய்களுக்கு மேல் வீடுகள் கட்டப்பட்ட நிலையிலும் 200 சதுர அடிக்குள் ஒரு வீட்டை நிர்மானித்ததனால் ஏற்பட்ட இடநெருக்கடியும் திட்டமிடாத ஓர் செயற்பாடாக கருதுகிறேன் ஆகவே மக்களுக்கு சேவையாற்ற விருப்பம் உள்ளவர்கள் மக்களுக்கான அரசியல் பணியை பகுதி நேர தொழிலாக கொள்ளாது மக்களுக்காக முழுநேர பணி செய்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் சொந்த பிரதேசம் கழிவுகளால் நாறுகின்ற நிலையில் தனியார்  நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருக்கும் இவர் எவ்வாறு  மாநகர சபையை நடத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளரான கணேசன் வேலாயுதம் அதிருப்தி வெளியிட்டார்
ஊடக அமையத்தில் 28/7/2020 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனால் யாழ் மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டதாக கருதப்படும் இமானுவேல் ஆனல்ட் தனது சொந்த பிரதேசமான கொழும்புத்துறை பகுதியை உரிய முறையில் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் நாளுகின்ற நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்
யாழ் மாநகரசபையை பகுதிநேர தொழிலாக கொண்ட இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் இந் நிலையில் மக்களுக்கான தமது பணியை முழு நேரமாக செயற்பட முடியாதவர்கள் ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
மேயர் வசிக்கும் குறித்த பிரதேசமானது கால்வாய்களுக்கு மேல் வீடுகள் கட்டப்பட்ட நிலையிலும் 200 சதுர அடிக்குள் ஒரு வீட்டை நிர்மானித்ததனால் ஏற்பட்ட இடநெருக்கடியும்  திட்டமிடாத ஓர் செயற்பாடாக  கருதுகிறேன் ஆகவே மக்களுக்கு சேவையாற்ற விருப்பம் உள்ளவர்கள் மக்களுக்கான அரசியல் பணியை பகுதி நேர தொழிலாக கொள்ளாது மக்களுக்காக முழுநேர பணி செய்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Author: Shabesh Max verified_user
Journalist | Reporter | Web Editor @YarlExpressNews | Producer | SriLankan | #Photographer | #Dreamer | Instagram : shabesh_max
/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow
[Follow Us]
[பிரதான செய்திகள்]$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
- Article (113)
 - Astrology (30)
 - cinema (266)
 - doctor (13)
 - Gallery (131)
 - india (424)
 - Jaffna (3787)
 - lanka (9312)
 - medical (7)
 - Medicial (39)
 - sports (383)
 - swiss (15)
 - technology (83)
 - Trending (4579)
 - Videos (10)
 - World (643)
 - Yarlexpress (4352)
 - கவிதை (3)
 - சமையல் குறிப்பு (3)
 - பியர் (1)
 - யாழ்ப்பாணம் (1)
 - வணிகம் / பொருளாதாரம் (11)
 

							    
							    
							    
							    
