இலங்கையின் புகழ்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 13ம் திருவிழாவாகிய சப்பர திருவிழா இடம்பெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்...
இலங்கையின் புகழ்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 13ம் திருவிழாவாகிய சப்பர திருவிழா இடம்பெற்றது.
நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பமான பூஜை வழிபாடுகளை தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்பிகை சப்பை ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.