வேலையின்மை
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் காலாண்டுப் பகுதியில் வேலையின்மை 1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்று தொகைமதிப்பு புள்ளிவிவ ரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி இது நூற்றுக்கு 5.7 சதவீத மாகும். தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பின் படி இந்தாண்டின் முதல் காலாண் டுப் பகுதியில் நாட்டில் வேலை யற்றோர் எண்ணிக்கை 83,172ஆக காணப்படுகிறது.