கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் பவுஸர் வாகனம் குடைசாய்ந்து மாங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியத...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் பவுஸர் வாகனம் குடைசாய்ந்து மாங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றொருவரும் காயமடைந்துள்ளனர்.