என்றும் உங்கள் வழித்தடத்தில்..... பொதுமைப் புரட்சியாளன் : - க. வே. பாலகுமாரன் ——————————————— எல்லா யு...
என்றும் உங்கள் வழித்தடத்தில்.....
பொதுமைப் புரட்சியாளன் :
- க. வே. பாலகுமாரன்
———————————————
எல்லா யுகங்களிலும் என்றுமாய்
முகிழும் புரட்சியின் முகமே
தோழர் பாலகுமாரன் ......
ஈழப்புரட்சிக்காய் தன்வாழ்வையே
ஆகுதியாகிய தர்க்கீகவாதி....
தமிழ் தேசியத்திற்காய் தோள்நின்று
தியாகித்த யதார்த்தவாதி....
பாலா அண்ணை !!
என்றும் புன்முறுவல் பூத்த குறுந்தாடிக்காரனே ....
யாழ் கோயில் வீதியிலும்,
போர் சூழ் வன்னியிலும்
உங்களுடன் விடியலுக்காய்
பயணித்த கணங்களை மறவோம்...
என்றும் உங்கள் வழித்தடத்தில்.....