வடக்கிலேயே வீதிகளில் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் என்பன காணப்படுகிறது என்கிறார் மஹிந்த தேசப்பிரிய.

வடக்கிலேயே வீதிகளில் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் என்பன காணப்படுகிறது என்கிறார் மஹிந்த தேசப்பிரிய.

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸார...

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என்றார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, யாழ். மாவட்ட செயலகத்துக்கு இன்று  சென்றிருந்தார்.

இதன்போது, உதவி தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன்,  அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தார்.

பின்னர்,   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.  வீதிகளில்  வேட்பாளர்களின்  இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது இங்கே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம் அது தொடர்பில் விரைவில் அந்த அறிவித்தல் வரும்.

வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 4 தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள ஓட்டு போட்டது தொடர்பில் பொது இடத்தில் பேசியுள்ளமை தொடர்பில், முறைப்பாடு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் கடமைகளில் பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்படுவார்கள் இராணுவத்தினர் எக்காரணத்திற்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து  வருவதற்கு  விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி தேவையாக உள்ளது.

எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்துக்கு எடுக்கும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள்” என்றார்

அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார் .

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,92,Astrology,27,cinema,187,doctor,11,Gallery,68,india,248,Jaffna,591,lanka,6072,medical,1,Medicial,33,sports,157,swiss,14,technology,51,Trending,2915,Videos,7,World,294,Yarlexpress,3670,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,6,
ltr
item
Yarl Express: வடக்கிலேயே வீதிகளில் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் என்பன காணப்படுகிறது என்கிறார் மஹிந்த தேசப்பிரிய.
வடக்கிலேயே வீதிகளில் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் என்பன காணப்படுகிறது என்கிறார் மஹிந்த தேசப்பிரிய.
https://1.bp.blogspot.com/-bEsae-_BL0k/Xw2cVTnqpUI/AAAAAAAAm50/nunRMYSZuyIgb9rSYL7j6LYHSjRLVc0LgCLcBGAsYHQ/s320/image_20fffad74b.jpg
https://1.bp.blogspot.com/-bEsae-_BL0k/Xw2cVTnqpUI/AAAAAAAAm50/nunRMYSZuyIgb9rSYL7j6LYHSjRLVc0LgCLcBGAsYHQ/s72-c/image_20fffad74b.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/blog-post_931.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/blog-post_931.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content