1983ம் ஆண்டு கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது. உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலு...
1983ம் ஆண்டு கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது. உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.