2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெ...
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 430,334
ஐக்கிய மக்கள் சக்தி - 115,456
தேசிய மக்கள் சக்தி - 29,963
ஐக்கிய தேசிய கட்சி - 18,968