வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட...
அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 22,492 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,307 ஐக்கிய மக்கள் சக்தி - 6,087 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3,694 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,472