காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்...
காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 50,395
ஐக்கிய மக்கள் சக்தி - 16,587
தேசிய மக்கள் சக்தி - 2,524
ஐக்கிய தேசிய கட்சி - 2,118