இடைக்கால கணக்காய்வு அறிக்கையை 27ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்.

இடைக்கால கணக்காய்வு அறிக்கையை 27ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்.

பாராளுமன்றம், யாழ் எக்ஸ்பிரஸ், கணக்காய்வு அறிக்கை

பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் அதன் பின்னர் அடுத்த வாரம் 27ஆம்  மற்றும் 28 ஆம் திகதிகளிலும் நடத்துவதற்கு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடன உரை அரசாங்கத்தின் பிரதான அலுவலாகக் கொண்டு இன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் வரையான காலப் பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றி நிலையியற்கட்டளை இலக்கம் 27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளார்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, லக்ஷ்மன் கிரியல்ல, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைக்கால கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்வுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இடைக்கால கணக்காய்வு அறிக்கையை 27ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்.
இடைக்கால கணக்காய்வு அறிக்கையை 27ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்.
பாராளுமன்றம், யாழ் எக்ஸ்பிரஸ், கணக்காய்வு அறிக்கை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixjJ0VBQHKnl-O7ypA4gCUBrNsm8YY4TTZvCA96SHBEmHHQN9vOYRk8MFFX6LBHefT90xjO_E_tGOH91EVPPMJp574UCuna0Z7G7YHe3ZF-cHzZ-6bRh1TcIG0ouUFY0JTAfH5ydKWa2c/s640/1541602348-9786.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixjJ0VBQHKnl-O7ypA4gCUBrNsm8YY4TTZvCA96SHBEmHHQN9vOYRk8MFFX6LBHefT90xjO_E_tGOH91EVPPMJp574UCuna0Z7G7YHe3ZF-cHzZ-6bRh1TcIG0ouUFY0JTAfH5ydKWa2c/s72-c/1541602348-9786.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/08/27.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/08/27.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content