தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவம் தொடர்பில் 440 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்த...
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 7 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய அரச வாகனங்கள் மூன்று உட்பட 124 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.